புலிகளிடமிருந்து மட்டுவில் பகுதியை மீட்டது ராணுவம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்றமோதலில் 18 புலிகள் இறந்தனர். 13 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் யானை இறவு பகுதியை புலிகள் கைப்பற்றினர். புலிகளிடமிருந்துமீட்பதற்காக ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த 17-ம் தேதிசாவகச்சேரி பகுதியை ராணுவம் மீட்டது.
யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள சாவகச்சேரி, பலாலி, மட்டுவில், சரசாலை பகுதிகளில்நடந்த தாக்குதலில் 15 புலிகள் இறந்தனர். 13 ராணுவ வீரர்கள் இறந்தனர். 45 பேர்காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் யானை இறவு பகுதியைச் சுற்றியுள்ளமட்டுவில் பகுதியை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications