அமாவாசையும்....வீரப்பனும்
சென்னை:
பயங்கர சாமி பக்தனான சந்தனக் கடத்தல் வீரப்பன் அமாவாசையை ஒட்டி கன்னட நடிகர் ராஜ்குமாரைவீரப்பன் விடுதலை செய்வான் என சிலர் கூறுகின்றனர்.
மூட நம்பிக்கை ஸ்பெஷலிஸ்டான வீரப்பனுக்கு அமாவாசை, பெளர்ணமி, பூனை சகுனம், நரி முகத்தை பார்த்துவேலையை தொடங்குவது, சில விலங்குகளின் சத்தம் கேட்டால் வேலையை நிறுத்திவிடுவதுபோன்றவற்றில் அதீத நம்பிக்கை உண்டு.
இதனால் புனித நாளாக கருதப்படும் மஹாளய அமாவாசை அன்று (புதன்கிழமை) பூாஜகளை முடித்துவிட்டுவியாழக்கிழமை ராஜ்குமாரை விடுவிப்பான் என தமிழ் பத்திரிக்கையான மாலைச்சுடர் கூறுகிறது.
இந்தப் பத்திரிக்கையில், வீரப்பன் பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் எப்போதுமே சிறப்பு பூஜைகள்செய்வான். அதன் பின்னே கைதிகளை விடுவிப்பான்.
வீரப்பன் மஹாளய அம்மாவாசை நாளான புதன்கிழமையன்று சிறப்பு பூஜைகள் செய்வான். மஹாளயஅமாவாசை தினம் துர்க்கை அம்மன் வரவைக் குறிப்பதாக கருதப்படுகிறது. அன்றுதான் நவராத்திரிபண்டிகையும் துவங்குகிறது. நவராத்திரி கர்நாடகாவில் தசாரா என்ற பெயரில் கொண்டாடப்டுகிறது.
வீரப்பன் துர்கை அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறான். இதுவே அவன்பணயக்திைகளை வியாழக்கிழமையன்று விடுவிப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வீர்ப்பனிடமிருநந்து விடுதலையாகி ராஜ்குமார் அரசு தூதர் கோபாலுடன் வருவார் என்ற நம்பிக்கைஉள்ளது என மாலைச்சுடர் கூறியுள்ளது.
வீரப்பன் கைதிகள் விடுதலை தவிர மேலும் சில நிபந்தனைகளை விடுத்துள்ளான். அவை யாருக்கும்தெரியப்படுத்தப்படவில்லை. அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளதாலும்வீரப்பன் ராஜ்குமாரை விடுவிப்பான் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications