விட்டுப் போன பயணியை வந்து கூட்டிச் சென்ற விமானம்
சென்னை:
பயணி வருவதற்குள் பறக்கத் துவங்கிய விமானம் மீண்டும் திரும்பி வந்து பயணியைஏற்றிக் கொண்டு பறந்தது.
சென்னையில் இருந்து கொழும்பிற்கு தினமும் பகல் 12.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் இயக்கப்படுகிறது. இதில் செல்ல இலங்கைப் பயணி ஒருவர் சென்னை விமானநிலையம் வந்தார்.
சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் காத்திருப்போர் அறைக்குசென்றார். அவர் அந்த அறைக்குள் நுழையும் நேரத்தில் இலங்கை விமானம் புறப்படஆயத்தமாகி ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பயணி திடுக்கிட்டார்.
அவரது லக்கேஜ் அனைத்தும் விமானத்தில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல்விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பைலட்டிற்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
விண்ணில் கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கியது. விட்டுச்சென்ற பயணியை ஏற்றிக் கொண்டு மீண்டும் பறந்தது.
இதனால் விமானம் 20 நிமிட தாமதத்திற்கு பின்னர் கொழும்பு சென்று சேரும் என்றுஅறிவிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications