ஷாஹின் ஏவுகணையை ஏவத் தயார்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
விண்ணில் ஏவும் வகையில் நவீன ரக ஷாஹின் -2 ஏவுகணை தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தானின் மூத்தஅணு விஞ்ஞானி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஷாஹின் 2 என்ற நவீன ரக ஏவுகணையைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த அணுவிஞ்ஞானி அப்துல் காதிர் கான் கூறுகையில், சுமார் 2500 கிலோமீட்டர் தூரம் வரைச் செல்லும் வகையில்ஷாஹின்-2 ஏவுகணையைத் தயாரித்துள்ளோம். இது விரைவில் விண்ணில் செலுத்திப் பரிசோதனை செய்யப்படும்.அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஏற்கனவே 1999 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி ஷாஹின்-1 ஏவுகணையைத் தயாரித்து விண்ணில் செலுத்தினோம்.அது 750 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாக இருந்தது. அது தற்போது மேம்படுத்தப்பட்டு 2500கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் ஷாஹின் ஏவுகணைத் திட்டத்தின் கீழ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுவருகிறது என்றார் விஞ்ஞானி அப்துல் காதிர் கான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications