சந்திரிகா திடீர் வெளிநாடு பயணம்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சனிக்கிழமை திடீரென வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சந்திரிகாவெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து கொலை மிரட்டல் இருப்பதால் சந்திரிகாவின்செயல்பாடுகள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சந்திரிகாவின்குழந்தைகள லண்டனில் வசிப்பதால் அவர்களைப் பார்க்க அங்கு சென்றிருக்கலாம்என்று தெரிகிறது.
சனிக்கிழமை வெளிநாடு கிளம்பும் முன் அவர் விடுத்த ஒரு செய்திக்குறிப்பில்,அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும்.
எனது அமைச்சர்கள் யாராவது தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது அரசு ஆறு தேர்தல்களை நடத்தியுள்ளது. அனைத்துத் தேர்தல்களும்நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளன என்றார் அவர்.
இதற்கிடையே, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்கொல்லப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியைச் சேர்ந்த 4000 பேர் கொழும்புவில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த ஸ்ரீதேவா என்ற அந்தத் தொண்டர்போலீஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications