த.மா.கா. கையெழுத்து இயக்கம் 4 நாட்கள் நடக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதன்கிழமை ற்றும்வியாழக்கிழமை நடத்தவிருந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடத்தினால் போதாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள் கட்சித் தலைவர் மூப்பனாருக்கு கோரிக்கை வைத்ததால், கூடுதலாக 2நாட்களுக்கு கையெழுத்து இயக்கத்தை நடத்த மூப்பனார் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு சட்டசபையிலும் 50,000 பேரிடம் கையெழுத்து வாங்க கட்சித் தலைமைமாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூடும் பொது இடங்களுக்குச்சென்று கையெழுத்தைப் பெறுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications