வீரப்பன் "சிக்னலுக்காக காத்திருக்கிறார் நெடுமாறன்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால், பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் வீரப்பனின் சிக்னலுக்காக சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில்காத்துக் கொண்டுள்ளனர்.
ஐந்தாவது முறையாக காட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கோபாலுடன்,நெடுமாறன் தலைமையிலான புதிய தூதுக் குழு சென்றுள்ளது.செவ்வாய்க்கிழமைமாலை இவர்கள் காட்டுக்குச் சென்றனர். ஏற்கனவே அக்டோபர் 9-ம் தேதியகாட்டுக்குச் சென்று விட்ட கோபாலுடன் அவர்கள் சேர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜிடம் கேட்டபோது, வீரப்பனிடமிருந்து"விசா இன்னும் வரவில்லை. அது கிடைத்ததும் அனைவருக்கும் காட்டுக்குள்பயணமாவர்.
புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலைக்குள் காட்டுக்குள் நுழையஅனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications