அரசியல் விமர்சனம்
இது, பயனுள்ளது!
சில நேரங்களில் பகைத்துக் கொண்டும், பல நேரங்களில் விலகி நின்றும், ஒரு மாதிரியான உறவு கொண்டிருந்தோம்- அமெரிக்காவுடன் ; இப்போது இதநிலைமை மாறி, நட்பு மலர ஆரம்பித்திருக்கிறது.
ரஷ்யாவுடனோ, நமது உறவு முறை முற்றிலும் வித்தியாசப்பட்டது. கிட்டத்தட்ட எஜமான் - அடிமை உறவு முறையே பல வருடம் நிலவியது. ரஷ்யாவின்சித்தம், நமது பாக்கியம் என்று இந்தியா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது இதிலும் ஒரு மாற்றம் தோன்றியிருக்கிறது.
கம்யூனிஸம் தோற்று, ரஷ்யா பிளவுபட்டு, பலவீனமடைந்த போதே இந்த மாற்றம் உருவாக ஆரம்பித்துவிட்டது. இப்போது சரி சம அடிப்படையில் நட்புமலர்கிறது.
இந்த புதிய உறவு முறையை, பிரகடனப்படுத்துகிற வகையில்தான், ரஷ்ய அதிபர் புடினின் இந்திய விஜயம் நடந்தேறியது. பெயரைச் சொல்லி கூறாவிட்டாலும் - இஸ்லாமிய தீவிரவாதம் இரண்டு நாட்களுக்குமே பெரும் தொல்லையாக இருப்பதால், ஆஃப்கானிஸ்தானின் தலிபான் பற்றியகவலையை இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
ஆஃப்கானிஸ்தானின் தீவிரவாத ஏற்றுமதி ரஷ்யாவின் சில பாகங்களில் நடக்கிறது ; தாலிபான் தொடர்புள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவல்இந்தியாவில் தொடர்கிறது. இந்தச் சூழ்நிலையில், ரஷ்யாவும் - இந்தியாவும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது நல்லதே.
இதைத்தவிர, அணுசக்தி, ராணுவ தளவாடங்கள், வர்த்தகம் போன்ற துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அங்கத்தினர் ஆவதற்கு ரஷ்ய ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புடின் விஜயம் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாகவே அமைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications