இன்று மாலைக்குள் நல்ல தகவல் தருகிறேன் - காட்டிலிருந்து நெடுமாறன்...
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் நல்லதகவல் தருகிறேன் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்காட்டிலிருந்து செய்தி அனுப்பியுள்ளார்.
கன்னட நடிகர் உள்பட 3 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடித்து வைத்துள்ளான்.வீரப்பனுடன் பேச்சு நடத்தி அவனது பிடியில் உள்ளவர்களை மீட்பதற்காக பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்பட 4 பேர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
அவர்கள் 4 பேரும் வீரப்பனுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைமாலைக்குள் நல்ல தகவலை அனுப்புகிறேன் என்று பழ. நெடுமாறன் காட்டியிலிருந்துசெய்தி அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய இயக்க பொதுச் செயலாளர் பரந்தாமன்தெரிவித்துள்ளார்.
வீரப்பனுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. எந்தப் பிரச்சினையும்இல்லை. வீரப்பன் பிடியிலிருந்து 3 பேரையும் மீட்கமுடியும் என்று நம்பிக்கை எனக்குஏற்பட்டுள்ளது என்று நெடுமாறன் செய்தி அனுப்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமைகாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் பரந்தாமன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications