தடையை நீக்குங்கள் ...குரோனியே வக்கீல்கள் எச்சரிக்கை
கேப்டவுன்:
குரோனியேவுக்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட ஆயுட்காலத் தடையைநீக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு குரோனியேவின் வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மேட்ச் பிக்ஸிங்குறித்து விசாரணை நடத்த எட்வர்ட் கிங் தலைமையில் தனி விசாரணை கமிஷனை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இந் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட குரோனியேவுக்கு தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் ஆயுட்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து வாரியத்துக்குகுரோனியே வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
குரோனியேவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இத் தடை சட்டத்துக்குப் புறம்பானது.சட்டவிரோதமானது. அப்படி தடையை விலக்கிக் கொள்ளவில்லை என்றால் வாரியத்துக்குஎதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications