பெட்ரோல் விலை உயர்வு .. ஏ.ஐ.டி.யு.சி. போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, போராட்டம் நடத்த முயன்ற 300 க்கும் மேற்பட்ட, அகில இந்திய வர்த்தக காங்கிஸ்தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னையில் ஏஐடியுசி தமிழக பிரிவு தலைவர் தியாகராஜன் தலைமையில் தொண்டர்கள் பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வைக் கண்டித்துப்போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது தலைவர் உள்பட அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரையில் வருமானவரித் துறை அலுவலகம் மற்றும் தலைமைத் தபால் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்த முயன்றது தொடர்பாக250 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications