வீரப்பன் கூப்பிட்டால் போவோம் .. நெடுமாறன்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக வீரப்பனிடமிருந்து தகவல் வந்த பிறகு காட்டுக்குச்செல்வோம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருக்கும் பிரபல கன்னட நடிகரை மீட்கும் முயற்சியில் அரசு தூதர் நக்கீரன்கோபால் மற்றும் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேர் வீரப்பனுடன் பேச்சு வார்த்தைநடத்தி வருகின்றனர்.
நெடுமாறன் தற்போது காட்டுக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும்,வீரப்பனிடமிருந்து தகவல் வந்ததும் காட்டுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதலவர் கிருஷ்ணாவைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திங்கள் கிழமை தமிழகமுதல்வருடன் தொலைபேசி மூலம் பேசியாதகவும், அவர் மத்திய அமைச்சர் மாறன்உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்புதெரிவித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications