இலங்கை சண்டையில் 11 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கை, கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் நடந்த கடும் மோதலில் 11 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். எட்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
கிழக்கு அம்பாரை மாவட்டம் அக்கரைப்பட்டு என்ற பகுதியில் உள்ள பழங்காடி என்றஇடத்தில், நடந்த சண்டையில் ராணுவ வீரர்களும், விடுதலைப் புலிகளும் கடுமையாகமோதினர்.
இந்த சண்டையில், 2 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோதுமேலும் 6 விடுதலைப் புலிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ராணுவச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மடுவில், சரசாலை, நாகர்கோவில்ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை முழுவதும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 3 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சண்டையில் எட்டு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications