கடன் தொல்லை: காஞ்சீபுரத்தில் 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம்:
கடன் தொல்லை அதிகரித்ததால் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைஉரிமையாளர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம், மறைமலைநகர் சிங்கம்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்(45). இவர் பலசரக்குக் கடை நடத்தி வந்தார். சிட்பண்ட் தொழிலையும் செய்துவந்தார்.
ஜலாலுதீனுக்கு சிட்பண்ட் மூலம் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அதிகஅளவில் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகமானதால் அதைத் திருப்பிசெலுத்துவது அவருக்கு பெரும் மலைப்பாக இருந்தது.
இதையடுத்து ஜலாலுதீன், அவரது மனைவி, 13 மற்றும் 8 வயதாகும் மகள்கள்ஆகியோர் சனிக்கிழமை இரவு வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.
நான்கு பேருடைய உடல்களும் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications