"மத்திய அமைச்சர்கள் பிரதமரை மதிப்பதில்லை
பாண்டிச்சேரி:
மத்திய அமைச்சர்கள் யாரும் பிரதமரை மதிப்பதில்லை என்று பாண்டிச்சேரி முதல்வர்ப.சண்முகம் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில்அவர் பேசுகையில், மத்திய அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை. சமீபத்தில் ஆறு புதியஅமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
உடனேயே, ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியும், அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சாவும்ராஜினாமா செய்து விட்டனர். பிற அமைச்சர்களும் பிரதமர் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.
பெட்ரோல் விலை உயர்வு நியாயமில்லாதது. பல மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபைத்தேர்தல் நடந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்துவது தாமதமாகியுள்ளது.இல்லாவிட்டால் முன்பே உயர்த்திருப்பார்கள்.
பாண்டிச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அனைத்துமதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்றார்சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications