கிணற்றிலிருந்து 2 பஞ்சலோக சிலைகள் மீட்பு
சென்னை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 பஞ்சலோக சிலைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு சின்னப்பாண்டிஎன்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் காணாமல் போன அய்யப்பன் சிலையை, வாடிப்பட்டியிலுள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்துவாடிப்பட்டி கிணற்றிலிருந்து 35 கிலோ எடையுள்ள அய்யப்பன் சிலை மீட்கப்பட்டது.
இதே போல் மதுரை மாவட்டம் வடுகபட்டியைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் பெருமாள்ஆகியோரின் பஞ்சலோக சிலைகளும் திருடப்பட்டன. இவற்றில், பெருமாள் சிலையைத் தவிர பிற விக்கிரகங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.பெருமாள் குறித்துத் தெரியவில்லை.
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சாமி சிலைகள் இரண்டரை வருடங்களுக்கு முன் திருடப்பட்டது. இரு சிலைகளும் இரண்டரை அடி உயரம் கொண்டவை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications