பிரபாகரன் - நார்வே தூதர் சந்திப்பு: இலங்கை அரசு கருத்து
கொழும்பு:
நார்வே தூதரை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு வார்த்தைநடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்த முயற்சியில்ஈடுபட்டுள்ள நார்வே அரசின் விசேஷ தூதர் எரிக் சொல்ஹீம் சில தினங்களுக்கு முன்காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து தற்போது இலங்கை அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. அதில், நார்வேதூதரை, நாங்கள் பேச்சுவார்த்தைக்காக அனுப்பவில்லை என்று இலங்கை அரசுகூறியுள்ளது.
அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எரிக் தலைமையிலான நார்வே குழுபிரபாகரனுடன் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசுக்காக இந்தபேச்சுவார்த்தை நடக்கவில்லை.
வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாலவள்ளிபகுதிக்குச் செல்ல நார்வே குழுவினர் அனுமதி பெற்றே சென்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த செய்தியும், நார்வே குழுமூலம் கொடுத்து அனுப்பப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications