"தமிழ் இந்திய ஆட்சி மொழியாக வேண்டும்
திருநெல்வேலி:
தமிழை இந்திய ஆட்சி மொழியாக ஆக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் எனதமிழக பெருவிழாவில் தீர்மானம் நிறைவேற்றபப்ட்டது.
தமிழக சான்றோர் பேரவையின் சார்பில் தமிழக பெருவிழா நெல்லை கொக்கிரக்குளம்ரோஸ் மகால் திருமண மண்டபத்தில் 2 நாள் நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவுக்கு தமிழ் சான்றோர் பேரவை நிறுவனகர் அருணாசலம்தலைமைை தாங்கினார்.
விழாவில் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் பரந்தாமன், தமிழ் தேசபொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத் தலைவர் செந்தில் நாதன், பேராசிரியர் பெரியார் தாசன் ஆகியோர்பேசினர். தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழண்ணல் நிறைவுரைநிகழ்த்தினார்.
தமிழை இந்திய மொழியாக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், மத்திய அரசுதமிழை செவ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கான உரிய அரசுஆணையினை வழங்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க மத்திய மாநில அரசுள் முயற்சி மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில்வரவிருக்கும் கல்வி ஆண்டுமுதல் மருத்துவம், தொழில்நுட்ப கல்லூரி கல்வியைதமிழில் கற்பிக்க வேண்டும் என்பது உள்ளட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications