எப்போது காட்டுக்குச் செல்லும் தூதுக்குழு?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து விடுவிப்பது கு றித்து பேச்சு வார்த்தை நடத்ததூதுக்குழுவினர் சனிக்கிழமை காட்டுக்குச் செல்வார்கள் என கூறப்படுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க அரது தூதர் கோபாலுடன் தமிழக தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறனும் சென்றிருந்தார்.
அவரை கடுமையாக தாக்கி சட்டசபையில் எதிர்ட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.இதனால் தான்மீண்டும் காட்டுக்கு போகப் போவதில்லை என நெடுமாறன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ராஜ்குமாரின் மகன்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், கர்நாடக தரப்பினரும் நேரில் நெடுமாறனை சந்தித்துகேட்டுக் கொண்ட பின் நெடுமாறன் தன் முடிவை மாற்றிக் கொண்டார் என தெரிகிறது.
இதனால் தூதுக் குழுவினர் சனிக்க்கிழமையன்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த சனிக்கிழமை காட்டுக்குசெல்லலாம் எனவும், இது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமையன்று வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications