For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியாவை வாங்க போட்டி அதிகரிக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஏர்-இந்தியாவை வாங்க மேலும் 2 நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இந்தியாவின் சர்வதேச விமான நிறுவனமான ஏர்-இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை வாங்க டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. அதே போலஎமிரேட்ஸ் ஏர்லைன்சும் இந்தப் பங்குகளை வாங்க முன் வந்தது.

ஏர்-இந்தியாவை தனியாருக்கு விற்கக் கூடாது. இதை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என விமானிகள் சங்கமும் டெண்டர்தாக்கல் செய்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி நிதி நிறுவனம் இவர்களுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளது.

இந் நிலையில் ஏர் பிரான்ஸ்- டெல்டா நிறுவனம் ஆகியவையும், ஹிந்துஜா நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க இப்போதுடெண்டர் தாக்கல் செய்துள்ளன.

ஏர்-இந்தியாவை வாங்க 2 நிறுவனங்கள் போட்டி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X