தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க எதிர்க்கட்சி கோரிக்கை
கொழும்பு:
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது பற்றிபாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரனில் விக்கிரமசிங்கே கூறுகையில், பல ஆண்டுகளாக நடை பெற்று வரும் இனப் பிரச்சனையைத்தீர்க்க சிறுபான்மையினர் அதிகம் வாழும் வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சியும் வழங்கப்படுவதற்கு புத்த பிட்சுகள் ஆதரவுஅளிக்க வேண்டும்.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர புலிகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்படும் எனவும் அதிபர் சந்திரிகா பாராளுமன்றத்தில் கூறினார்.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் தாக்கல் செய்த அரசியல் சட்டத்திற்கு புலிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. பல தமிழ் கட்சிகளும் கண்டனம்தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளிடம் சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் விதத்தில்பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
சந்திரிகா அறிவித்த திட்டங்களில் தெளிவான, உறுதியான திட்டங்கள் இல்லை. வடகிழக்கு மாகாணம் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் குறித்துஅனைத்துக் கட்சியினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் பாராளுமன்றத்திலும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கூறினார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications