லெபனானில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி
நாமே (லெபனான்):
லெபனான் பெய்ரட் பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் சனிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை வெளியே எடுத்தனர். காயமடைந்தஅனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு 5 வருடங்கள்தான் ஆகின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்றும்அஞ்சப்படுகிறது.
அதிகாலை 3.50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்த போது, அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த மாநகராட்சிஊழியர்கள், இது சாதாரண விபத்தாக இருக்கக் கூடும் என்று அப்பகுதிக்குச் செல்லாமல் இருந்து விட்டனர்.
இந்தக் கட்டிடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் முகமது இட்டானி என்பவர்இதுகுறித்துக் கூறுகையில், நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு விரைந்தோம். அதற்குள்இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் கூக்குரலிட்டு அழும் சத்தம் கேட்டது என்றார். இச்சம்பவம் குறித்து பெய்ரட்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications