ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பன் பிடியிலிருந்து மீட்கபட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் பெங்களூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சையும் ஓய்வும் அளிக்கப்படும். சில நாட்கள் அங்கேயேதங்கியிருந்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்குமாரின் தனி மருத்துவக் டாக்டர் ரமண ராவ் தலைமையில் சிகிச்சை அளிக்கப்படும். காட்டு வண்டுகள், பூச்சிக் கடிகளால்ராஜ்குமார் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மன உறுதியோடும், தெளிவோடும் இருப்பதாக ராவ் கூறினார்.

108 நாட்கள் வீரப்பனிடம் சிக்கியிருந்த அவர் கடந்க 14ம் தேதி தான் விடுவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+