நீதிபதி சுகவீனம் .. தரையிறக்கப்பட்டது விமானம்
சென்னை:
விமானப் பயணத்தின் போது, அதில் பயணம் செய்த நீதிபதிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளவர் நீதிபதி நயினார் சுந்தரம். மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க அவர்,சமீபத்தில் விருதுநகர் சென்றார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நயினார் சுந்தரம் மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
விமானத்தில் அவருடன், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். விமானம் புறப்பட்ட நேரத்தில் நயினார் சுந்தரத்துக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதனால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே ஆம்புலன்சில்சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications