புலிகளை விரட்டாமல் விட மாட்டோம் .. இலங்கை பிரதமர்
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழிக்காமல் விட மாட்டோம் என்று பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே திங்கள்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பில் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
நார்வே தூதுக்குழு இலங்கை அதிபர் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து அமைதித் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தச்சூழ்நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. விடுதலைப் புலிகளை முற்றிலுமாகயாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் வரை, இலங்கை ராணுவம் அங்கிருந்து விலகாது.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் பலம் குறைவாக இருக்கும்போது மட்டும் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். அதனால் வடகிழக்குப்பகுதிகளில் சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
முன்னதாக, தி ஐலண்ட் என்ற பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் வரை, ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டாம்என்று ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications