அமைச்சர் மாறன் உடல் நிலை நல்ல முன்னேற்றம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் மாறனின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமான உணவுகள்உட்கொள்கிறார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் ஒற்றைத் தலைவலி காரணமாக, சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பேஸ் மேக்கர்:
அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு தற்காலிக பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. அது பழுதடைந்ததால் நிரந்தர பேஸ் மேக்கர்கருவி பொருத்தப்பட்டது.
அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் கருவியும் பொருத்தப்பட்டது. லண்டன், ஜெர்மனியிலிருந்து மருத்துவர்கள் வந்தும் அவருக்கு சிகிச்சைஅளித்தனர்.
அவர் உடல் நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்குமாற்றப்பட்டார்.
அப்பல்லோ அறிக்கை:
மாறன் உடல்நிலை குறித்து அபபோலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சர் மாறனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்கு வைக்கப்படிருந்த உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.
மாறன் தினமும் அதிக நேரம் பேப்பர் படிக்கிறார். வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications