மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வானிலை சரியில்லாத காரணத்தால் அந்தமான் சென்ற அலையன்ஸ் விமானம் மீண்டும் சென்னையில்தரையிறங்கியது.
சென்னையிலிருந்து அந்தமானுக்கு அலையன்ஸ் விமானம் வாரத்திற்கு நான்கு முறை சென்று வருகிறது.
திங்கள் கிழமை காலை அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயருக்கு 75 பயணிகளை ஏற்றிக் கொண்டு காலை 6மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் போர்ட் பிளேயர் சென்றடைந்த போது அங்கு வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம்தரையிறங்க இயலவில்லை. அந்தமான் விமான நிலைய அதிகாரிகள் கூறியபடி விமானம் மீண்டும் சென்னைக்குகாலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது.
அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள்செவ்வாய் கிழமை காலை இதே விமானம் மூலம் போர்ட் பிளேயருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும்அலையன்ஸ் விமான அதிகாரி தெரிவித்தார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications