பா.ம.க. ஆதரவின்றி தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது
செந்துறை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தி.மு.க. தன்னை ஓரம்கட்ட நினைப்பதாக குறை கூறியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமையன்று பெரம்பலூரிலிருக்கும் செந்துறையில் ஆண்டி மடம் சட்டமன்ற தொகுதியினரால் ஏற்பாடுசெய்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தி.மு.க என்னை ஓரம் கட்ட நினைக்கிறது. பா.ம.க வுடன் பகைமை கொண்டுள்ள சில தலித்கட்சிகளுக்கும் மேலும் சில கட்சிகளுக்கும் தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது.
தி.மு.க. அரசு வரவிருக்கும் தேர்தலில் ஜாதி சண்டையை தூண்டி விட முயற்சிக்கிறது ராமதாஸ் பகிரங்மாக குற்றம்சாட்டினார்.
கூட்டணி தொடருமா?
ராமதாசின் இந்த காட்டமான பேச்சு பா.ம.க வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்குமா என்றசந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பிரச்னைகள் நிலவி வருகிறது.
தி.மு.க., பா.ம.க.இடையே தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் சரி செய்யப்படா விட்டால் பா.ம.க. மீண்டும்அ.தி.மு.க.கூட்டணியில் இணையும் வாய்ப்பு உருவாகும். கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் பா.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம. க. ஆதரவு இல்லாமல் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications