மம்தா பானர்ஜி ராஜினாமா
டெல்லி:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கடந்த சனிக்கிழமை நடந்த ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிதிங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இருப்பினும் பிரதமர் வாஜ்பாய் அவரது ராஜினாமா கடிதத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வை வாபஸ் பெறக் கோரி மம்தா பானர்ஜியும், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜித்பாஞ்சாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
பிரதமர் வாஜ்பாய் பெட்ரோலியப் பொருட்கள் விலையைப் பரிசீலிப்பதாக உறுதி கூறிய பின் இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்கள் .
தற்போது மம்தா பானர்ஜி மீண்டும் திங்கள் கிழமை காலை 7.30 மணிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அவரது கடிதத்தில், ரயில் விபத்துக்கு தான் நேரடியாகப் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும் என் மேல் வீண்புகார்கள் வருவதை நான் தவிர்க்க முடியாதகாரணத்தால் ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பஞ்சாப் ரயில் விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications