ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் பஸ் நிலையம் அருகே கான்போரா பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவரும்,இன்னொருவரும் பலியானார்கள். 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடங்கி 7 நாட்கள் ஆகின்றன.
இதற்கிடையே பாரமுல்லா பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை திடீரென்று குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கானபின்னணித் தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
சதி வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications