ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு
சிவசேனையினர் சொல்வது போல, அது உடனடி வாபசுக்குரிய அறிவிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்,இந்த அறிவிப்பினால், பலன் இல்லாமற் போகலாம் என்பதையும், தாக்குதல் நிறுத்தப்பட்டதை தங்களுக்குச்சாதமாக பயன்படுத்திக் கொண்டு, தீவிரவாதிகள் மேலும் பல கொலைகளை செய்யக் கூடும் என்பதையும் இந்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அம்மாதிரி நிலை தோன்றினால், தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறவும், தீவிரவாதிகள் மீது கடுமையானநடவடிக்கைகளை எடுக்கவும், அரசு தயங்கக் கூடாது.
காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் நம்முடைய அணுகு முறையைப் புரிந்து கொண்டு, நமக்கு ஆதரவுதெரிவிக்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றி வருகிறது.
அதை வலுப்படுத்த இந்தத் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு உதவி செய்யும் என்று நம்பலாம். ஆனால்,தீவிரவாதிகளின் மனதை மாற்றிவிட, பாகிஸ்தானின் முரட்டுத் தனத்தைத் திருத்தி விட, இது உதவும் என்றுஎதிர்பார்க்க முடியாது.
ஆக, இந்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பு என்பது தீவிரவாதிகளுக்கு எதிரான நமது நடவடிக்கைகளுக்கு உலகஅரங்கில் கிடைக்கக் கூடிய ஆதரவைப் பெருக்கிக் கொள்ளக் கூடிய முயற்சி இது. அந்த அளவில்தான் இதுபயன்தரும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.
அதாவது, மீண்டும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மும்முரமடைந்தால், தாக்குதல் நிறுத்த அறிவிப்பு காரணமாகமத்திய அரசு தயங்கி நிற்கக் கூடாது. கடுமையான பதிலடி தர வேண்டும்.
அமைதியான முறையில் தீர்வு காணவே நாங்கள் விரும்பினோம். தீவிரவாதிகளோ எங்கள் நல்லெண்ணத்தைசற்றும் மதிக்காமல் அதையே பயன்படுத்திக் கொண்டு அராஜகங்களைப் புரிய முனைந்தார்கள்.
இந்த நிலையில் தயைதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதுதான் எந்த நாடும் செய்யக் கூடிய காரியம் என்பதுநமது நிலையாக இருக்க வேண்டும். அது உலக அரங்கில் எடுபடும். அதற்கு இந்தத் தாக்குதல் நிறுத்த அறிவிப்புஉதவும்.
இந்த தாக்கதல் நிறுத்தம், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நமது முனைப்பு நிறுத்தம் ஆகி விடக் கூடாது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications