பிணத்தை வாங்காமல் ஒரு போராட்டம்
கோவை:
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானதைத் தொடர்ந்து, அவரது பிணத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள்திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அருகே உள்ள வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் கூலி வேலைபார்த்து வந்தார். கரும்புத் தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்திருந்தது அறியாமல், அதனை மிதித்தார். இதில் அந்தஇடத்திலேயே அவர் இறந்து போனார்.
தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு பிரதேப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இவரது பிணத்தை வாங்க மறுத்து விட்டனர். அவர்இறந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு தோட்டத்தின் உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்துவைத்தனர். பின்னர் உறவினர்கள் பிணத்தைப் பெற்றுச் சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications