சீனா: நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 45 பேர் பலி
பீஜிங்:
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 45 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்குச் சீனாவின் சான்ஷிக் பகுதியில் உள்ள டயன்லாங்க் நிலக்கரிச் சுரங்கத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, சியூ ஹையர்லாங்க் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வெடிவிபத்து குறித்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்ய முயன்றபத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கிய சாய் சின்ஸ் என்ற 27 வயது நிலக்கரிச்சுரங்க ஊழியர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பத்திரிக்கையாளருக்கு 8,500 யான்கள் கொடுக்க நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வருடம் மட்டும் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சீனாவில் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்களுக்குச் சுரங்க வேலைகள் குறித்து போதிய பயிற்சி அளிக்கவும், விபத்துஏற்படாமல் தடுக்கவும் பல மாற்றங்களைச் செய்யத் தீர்மானித்திருக்கிறது நிலக்கரிச் சுரங்க நிர்வாகம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications