பஸ் விபத்து: இறந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்கள்குடும்பங்களுக்கு ரூ 20 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துளளார்.
புதன் கிழமை பிற்பகல் தர்மபுரி மாவட்டம் அருகே இருக்கும் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து லாரியுடன்மோதி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் இறந்தனர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தனியார் வாகன விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் ரூ 10 ஆயிரம் நிவாரண நிதியாகஅளிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இப்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ 10 ஆயிரம்அளிக்கப்படுகிறது. ஆக இறந்தவர் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ 20 ஆயிரம் வழங்கப்படுகிறது
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications