"ராமதாஸ் துரோகத்தை ஜெ. மறக்கவில்லை
சென்னை:
ராமதாஸ் செய்த துரோகத்தை ஜெயலலிதா மறக்கவில்லை. எனவே அ.தி.மு.க அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர முடியாது என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், பா.ம.க தலைவர் ராமதாஸ் அ.தி.மு.க அணியில் சேரப் போவதாக அவரே செய்தி பரப்பினார். ஆனால்அவரால் அ.தி.மு.க அணியில் சேர முடியாது.
பா.ஜ.க மத்திய அரசில் பா.ம.க அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அதை இழந்து ராமதாஸ் வெளியே வர மாட்டார். மேலும் அ.தி.மு.கவுக்குராமதாஸ் செய்த துரோகத்தை ஜெயலலிதாவும் மறக்கவில்லை.
புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம் ஆகியவை மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யக் கூடாது. அ.தி.மு.க தலைமையிலானமதச்சார்பற்ற அணியில் சேர வேண்டும் என்று அவர்களை அழைக்கிறேன். மதச்சார்பற்ற அணியை பலப்படுத்த வேண்டும்.
ஜெயலலிதாவும், மூப்பனாரும் மூன்றாவது அணி உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications