ரூ. 10 லட்சம் வெளிநாட்டு மது பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 5000 புத்தகப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 10 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு மதுபான வகைகளைப் போலீஸார்சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வடசென்னையில் உள்ள கோடவுன் ஒன்றில் வெளிநாட்டு மதுபான வகைகளான விஸ்கி மற்றும் ரம் ஆகியவைமறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்து அங்கிருந்த 6 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள். விசாரணையில்இந்த மது பான வகைகள் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது என்று தெரிய வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications