தி.மு.க கூட்டணிக்கே ஆதரவு .. ராஜாராம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குத்தான் ஆதரவு அளிப்பேன் என்று ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.ராஜாராம் உறுதியாகக்கூறினார்.
பாண்டிச்சேரியில் புதன்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பாண்டிச்சேரி ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து என்னை நீக்கியதாக கட்சித் தலைவர் சரத்யாதவிடமிருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. அது தொடர்பான கடிதங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. நான் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளபாண்டிச்சேரி பிரிவு தலைவராக நீடித்து வருகிறேன்.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள பிரமுகர் பெத்தபெருமாள், நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன் என்று புகார் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நான் ஆதரவளிப்பேன் என்று கேட்கிறார்கள். யாரும் என்னிடம் ஆதரவு கேட்க முடியாது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications