3 வது மில்லினியம் நள்ளிரவு பிறக்கிறது?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

3 வது மில்லினியம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுதான் பிறக்கிறது என்று இலங்கை விஞ்ஞானி அர்த்தூர் கிளார்க் தெரிவித்தார்.

பிரிட்டனில் பிறந்த இவர் தலைநகர் கொழும்பில் கூறுகையில், 21 ம் நூற்றாண்டு 2001 ம் ஆண்டுதான் தொடங்குகிறது. இது 3 வது மில்லினியம் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை 2 வது மில்லினியத்தின் கடைசி நாளாகும். நாம் நாளை 3 வது மில்லினியத்தை வரவேற்போம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+