2002-ல் தயாராகும் மதுரை ஹைகோர்ட் கிளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ஹைகோர்ட் கிளை வரும் 2002 ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் கூறினார்.
மதுரை ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் அலுவலகக் கட்டிடம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மதுரை ஹைகோர்ட் கிளை 2002 ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். சனிக்கிழமை நீதிமன்றங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற சென்னைஹைகோர்ட்டின் முடிவுக்கு வக்கீல்களிடையே எதிர்ப்பு உள்ளது.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு என்பதை வக்கீல்கள் உணர வேண்டும்.மேலும் சிறைச்சாலை நீதிமன்றங்களில் சிறிய வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றார் நீதிபதி ஜெயின்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications