புத்தாண்டு கொண்டாட வந்த 4 பேர் பலி
எர்ணாகுளம்:
புத்தாண்டை பெங்களூரில் கொண்டாட கேரளாவிலிருந்து சென்ற வாலிபர்களில் நான்கு பேர் விபத்தில் இறந்தனர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம், மனுப்பாடியைச் சேர்ந்த 10 பேர் புத்தாண்டை பெங்களூரில் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக மாருதி வேன் ஒன்றில்புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சேலம் அருகே உள்ள ஓமலூர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து சிறிய அளவிலான கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியும், மாருதி வேனும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மாருதி வேனில் பயணம் செய்த சிக்காபு (21), சுதீர் (25), அமீர் (23), செமீர் (22), ஆகிய நான்கு பேரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
மேலும், இந்த வேனில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரைக் கைது செய்து விசராணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications