கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ 15 கோடி
சென்னை:
கொத்தடிமை கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 7,500 பேர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ 15 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்குமுதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கிண்டியிலும், திருநெல்வேலியிலும் அதிவேகத் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காநிறுவனத்திற்கு ஒரு 1.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பத்தை முன்னேற்றும் விதத்தில் ரூ 2 கோடியை அரசு ஏற்கனவேஒதுக்கியுள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்தி விட்டு மீட்கப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கே திரும்பி வந்துள்ள 7500 பேரின்நலனிற்காக ரூ 15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications