தமிழகத்தில் செஸ் அகாடமி துவக்க ஆனந்த் திட்டம்
சென்னை:
தமிழகத்தில் செஸ் அகாடமி துவங்கவிருப்பதாக உலக செஸ் சாம்பியன் விஸவநாதன் ஆனந்த் தெரிவிததுள்ளார்.
டெஹ்ரானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக சாம்பியனான விஸ்வநாதன்ஆனந்துக்கு தமிழ்நாடு செஸ் சங்கத்தின் சார்பாக பாராட்டுவிழா நடத்ப்பட்டது.
இதற்காக ஆனந்த் அவரது வீட்டிலிருந்து பாராட்டு விழா நடந்த அரங்கம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆனந்த்ஊர்வலமாக வந்த வழி எங்கும் பள்ளி மாணவ மாணவிகள் அவரை வாழ்த்தி எழுதப்பட்டிருந்த வாழ்த்துஅட்டைகளை தூக்கிப் பிடித்து ஆனந்தை பாராட்டினர்.
பொதுமக்களும், அந்த வழியே வாகனங்களில் சென்றவர்களும் ஆனந்தை பார்த்து கையசைத்து வாழ்த்துதெரிவித்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் இமேஜ் அரங்கத்தில் நடந்த பாராட்டு விழாவில் சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆனந்தை பாராட்டினார். ஆனந்துக்குவெற்றிக் கிரீடம் சூட்டப்பட்ட அவருக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் ஆனந்த் பேசியதாவது:
சென்னை நகர வீதிகளில் ஊர்வலமாக வந்த போது உலக அரசன் போல் உண்ர்ந்தேன். இது மறக்க முடியாதஅனுபவம். டெஹ்ரானில் உலக சாம்பியன் பட்டம் வென்றவுடன் அங்குள்ள இந்தியர்கள் என்னை வந்துவாழ்த்தியதும் மறக்க முடியாதது.
ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தமிழகத்தில் செஸ் அகாடமி துவங்க இருக்கிறேன். இந்தஅகாடமியின் செயல்பாட்டை நானே நேரில் கவனிக்க இருப்பதால் தற்போதைக்கு இதை துவக்கும் திட்டம்இலலை. கிரிக்கெட் சூதாட்டம் பற்றி எதுவும் கூறவில்லை என கூறினார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications