ஒளிப்பதிவாளர் மனைவி சாவில் மர்மம்
சென்னை:
காதல் திருமணம் செய்த சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி தீயில் கருகி இறந்தார். இவர் எப்படி இறந்தார்என்பதில் மர்மம் நீடிக்கிறது.
நடிகர் மாதவன் நடித்து தற்போது தயாரிப்பில் இருக்கும் மின்னலே படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர்ஆர்.டி.ராஜசேகர்.
இவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனனிடம் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். பி.எஸ்.சி.படித்திருக்கும் இவர்ஒளிப்பதிவு டிப்ளமோ பட்டம் பெற்று சென்னை கே.கே.நகர் ஜவஹர் தெருவில் வசித்து வருகிறார்.
ராஜசேகரின் மனைவி பெயர் விஜயலட்சுமி (29). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து கடந்த 2வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே விஜயலட்சுமி தீயில் கருகி பலத்த காயங்களுடன், சென்னை வடபழனியில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றிவிஜயலட்சுமி புதன்கிழமை பரிதாபமாக இறந்தார்.
பால் காய்ச்சும் போது, சேலையில் தீப்பிடித்ததில் இந்த விபரீதம் நடந்ததாக விஜயலட்சுமியின் கணவர் தரப்பில்போலீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயலட்சுமியில் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர்கள்தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருந்த விஜயலட்சுமிக்கு அபார்ஷன் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவரது கணவர் ராஜசேகர்கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் புகாரில் கூறி இருக்கிறார்கள். இதனால் விஜயலட்சுமி சாவில் மர்மம்நீடிக்கிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications