பா.ஜ.க தேசிய செயற்குழு இன்று கூடுகிறது
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் 2 நாட்கள் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை துவங்குகிறது.
பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் கட்சியின் நிலை குறித்துவிவாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியில் புதன்கிழமை பாரதீயஜனதா தலைவரா பங்காரு லட்சுமணன் தெரிவித்திருப்பதாவது:
பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை முதல் 2 நாட்கள் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில், தமிழகம், கேரளா, அசாம்,பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம். உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிவிவாதிக்கப்படும்.
சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அரசியல் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் உளதுறை அமைச்சர் அத்வானி கலந்து கொள்கிறார். பொருளாதாரதீர்மானத்தின் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பங்கேற்பார். மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசனைசெய்யப்படும். ஜம்மு- காஷ்மீர் சண்டை நிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலை பற்றியும் விவாதிக்கப்படும்.
இது தவிர பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த ஆசிரியர் பிரிவு, டாக்டர்கள் பிரிவு என்று மேலும் 15 துணை அமைப்புக்களை உருவாக்குவதுபற்றியும் செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications