லாரி மோதி மாணவி பலி: மாணவர்கள் சாலைமறியல்
மதுரை:
மதுரையில் 12 ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியின் மேல் லாரி மோதியதில் அவர் உயிரிழந்ததையடுத்து 1000 க்கும் மேற்பட்ட சக மாணவ,மாணவியர் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி மோதியது. அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். அவர் பெயர் மணிமேகலை. வயது 16. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார்.
விஷயம் பரவ ஆரம்பித்ததும் விபத்தில் இறந்த மணிமேகலை படிக்கும் பள்ளியில் படித்து வரும் இதர மாணவ, மாணவியர் 1000 க்கும் மேற்பட்டோர்சாலைமறியல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்குப் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலையில்லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications