ஓசூரை கலக்கிய காட்டு யானைகள்
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள செகன்ட் மெட்ராஸ் கிராமத்திற்குள் திடீரென்று 48 யானைகள் புகுந்து விட்டன. கிராம மக்கள் தாரை, தப்பட்டைகள் அடித்துயானைகளை விரட்டினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசூரை அடுத்துள்ள செகன்ட் மெட்ராஸ் கிராமத்தின் தைலத்தோப்பில் ஒரு பெரிய யானைக்கூட்டம் புகுந்தது. அவற்றில்மொத்தம் 48 யானைகள் இருந்தன. தைலத்தோப்பில் யானைகள் புகுந்தது குறித்து கிராம மக்களுக்கு செய்தி பரவியது.
இதையடுத்து 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார்அங்கு வந்தனர். பொதுமக்கள், போலீஸாரிடம் வானில் துப்பாக்கியால் சுட்டு யானைகளை விரட்டும்படி கூறினர். ஆனால் போலீஸார் மறுத்துவிட்டனர்.
பின்னர் போலீஸார் அறிவுரைப்படி, பொதுமக்கள் தாரை தப்பட்டைகளை அடித்து யானைகளை விரட்டினர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இங்கு வந்த யானைகள் அனைத்தும் கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் இருந்து வந்தன என்று கண்டு பிடிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications