ஸ்ரீநகர் விமான நிலைய தாக்குதல் .. 5 பேர் கைது
ஸ்ரீநகர்:
லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பினரால் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகர் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 3 அரசு அலுவலர்கள் உட்பட 5பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்கிழமை லஷ்கர் - இ- தொய்பா அமைப்பின் தற்கொலை படையினர் அதிககாவல் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் 6தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர்.
இது தொடர்பாக 3 அரசு அலுவலர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் பன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அதிரடிப்படை.யினர் வனத்துறை ஓட்டுனரை கைதுசெய்திருக்கிறார்கள். இந்த வாகனம் மூலமாகத்தான் தீவிரவாதிகள் விமானநிலையத்தை அடைந்திருக்கிறார்கள். இரண்டு வனத்துறை ஊழியர்களும், இரண்டுமோட்டார் மெக்கானிக்குகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த 5 பேரும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்தசம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு காலதாமதமாகும்.
ஆனால் நிச்சயம் டிரைவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கும் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications