மனைவி, கள்ளக் காதலனைக் கொன்றவர் கைது
திருவள்ளூர்:
மனைவியின் கள்ளக்காதலை கண்டு ஆத்திரமடைந்து, இருவரையும் கொன்றவர் கைதுசெய்யப்பட்டார்.
திருப்பதியில் கோழிக்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் மோகன் (34).இவர் செவ்வாய்க்கிழமை தனது ஊரான திருவள்ளூர் மாவட்டம் யு.ஆர்.ஆர் கண்டிகைகிராமத்திற்கு திரும்பி வந்தார்.
மோகனின் மனைவி பொன்னியம்மாள் (25) மோகனுடன் சண்டை போட்டு விட்டுஜனவரி மாதம் 12-ம் தேதி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் தன் மனைவிஅவரது முறைமாமனுடன் உறவு வைத்திருப்பதைக் கண்ட மோகன் கடும் கோபம்கொண்டு தனது மனைவியையும், அவரது மாமன் கொண்டையாவையும் (60)கடுமையாக தாக்கி கொலை செய்தார்.
இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்ததது. கொண்டையாவின் மனைவிராஜம்மாளையும் மோகன் தாக்கினார். அதில் அவர் படுகாயமடைந்தார். அவர்தற்போது திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications