21 வாரங்களிலேயே பிறந்த குழந்தை
துபாய்:
துபாயில் ஒரு பெண்ணுக்கு கருத்தரித்த 21 வாரங்களிலேயே குழந்தை பிறந்தது. உலகிலேயே மிகக் குறைந்தகாலத்தில் பிறந்த குழந்தை இதுதான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயிலுள்ள அல் மப்ராக் மருத்துவமனையில் இந்தக் குழந்தை சனிக்கிழமை பிறந்தது. தாயின் வயிற்றில் இந்த சிசுஇருந்த காலம் 21 வாரம் 3 நாள் அதாவது 5 மாதம். 524 கிராம் எடையுடன் இந்த சிசு உள்ளது. குழந்தைஆரோக்கியமாக உள்ளது.
உலகிலேயே இதுதான் மிகக் குறைந்த காலத்தில் பிறந்த குழந்தை என்பதால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. டியூப் மூலம், ரத்த நாளங்கள் மூலம் இக்குழந்தைக்கு இப்போது தாய்ப்பால்தரப்படுகிறது.
இந்தக் குழந்தையின் தாய்க்கு வயிற்றில் புற்று நோய் இருந்தது. இதனால் வலி கடுமையாக இருந்ததால்,உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தையை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதன் மூலம் குழந்தையின்தாயின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதற்கு முன் கருத்தரித்த 128 நாட்களில் பிறந்த கனடாவின் ஜேம்ஸ் கில் தான் உலகிலேயே குறைந்த காலத்தில்பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையை வைத்துள்ளார். இந்தப் பொடியன் 1987-ல் பிறந்தார்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications