ஸ்டெபி - அமிர்தராஜ் போட்டி கைவிடப்பட்டது ஏன்?
மும்பை:
மூன்று வருடங்களுக்கு முன் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜூக்கும், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெபி கிராபுக்கும் இடையேநடக்கவிருந்த டென்னிஸ் போட்டி பல காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்த விளையாட்டுப் போட்டி ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து, விஜய் அமிர்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், மூன்று வருடங்களுக்கு முன் விளையாட்டுப்போட்டி அமைப்பாளர் ஒருவர், நானும், ஸ்டெபி கிராபும் விளையாடும் வகையில் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எப்போது விளையாட வேண்டும்? எங்கே விளையாட வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதில் கலந்து கொள்வதற்காகஸ்டெபி கேட்ட சம்பளத்தையும் தர அவர்கள் தயாராக இருந்தார்கள்.
ஆனால் ஸ்டெபி கிராப் கூறுகையில், நான் தான் இந்த விளையாட்டில் ஜெயிப்பேன். விஜய் அமிர்தராஜ், கடின முயற்சி செய்து விளையாடுவது போல் நடிக்கவேண்டும். அவர் என்னிடம் தோற்க வேண்டும் என்று கூறினார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் அந்த விளையாட்டுகைவிடப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications